• Sitemap
  • Advance Search

காப்புரிமை கொள்கை

உங்களை எங்களுக்கு தனியாக அடையாளம் காட்டக் கூடிய வகையிலான (பெயர், தொலைபேசி எண் அல்லது மின்னஞ்சல் முகவரி போன்ற) உங்களைப் பற்றிய குறிப்பிட்ட வகையிலான எந்த தனிப்பட்ட  தகவலையும், இந்த இணையதளம் தானாகவே எடுத்துக் கொள்ளாது. தனிப்பட்ட தகவல்களை அளிக்குமாறு இந்த இணையதளம் கோரிக்கை விடுக்கும்போது (உதாரணமாக, அங்கீகார நோக்கத்துக்காக), எதற்காக தகவல்கள் சேகரிக்கப்படுகிறது என்ற விவரங்கள் உங்களுக்கு தெரிவிக்கப்படும். மேலும், உங்களது தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பதற்காக போதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும். அங்கீகாரம் பெற்ற பத்திரிகையாளர்களின் பொதுவான தகவல்களைத் (பெயர், பிரிவு மற்றும் நிறுவனம்) தவிர, தனிப்பட்ட முறையில் அடையாளம் காணும் வகையில் வழங்கப்பட்டுள்ள எந்தத் தகவலையும் எந்த மூன்றாவது (பொது/தனியார்) நபருக்கும் நாங்கள் விற்பனை செய்யவோ அல்லது பகிர்ந்துகொள்ளவோ மாட்டோம். பயன்பாட்டாளர்கள், இதனைப் பயன்படுத்தும் சமயத்தில் (process of the User’s browsing)  இன்டர்நெட் புரோட்டோகால் (IP) முகவரி, டொமைன் பெயர், பிரவ்சர் வகை, ஆபரேட்டிங் சிஸ்டம், பார்வையிடும் தேதி மற்றும் நேரம், எந்தெந்த பகுதிகளை பார்த்தீர்கள் போன்ற குறிப்பிட்ட சில தகவல்களை சேகரிப்போம். இந்த இணையதளத்தை சேதப்படுத்துவதற்கான முயற்சிகள் நடைபெறுகிறது என்பது கண்டறியப்படும் வரை, இந்தத் தகவல்களை நமது இணையதளத்தை பார்வையிடும் நபர்களின் அடையாளத்துடன் இணைக்க முயற்சி மேற்கொள்ள மாட்டோம்.

Prime Minister mygov.in Content Link
National Portal Of India
STQC Certificate