• Sitemap
  • Advance Search

தனியுரிமை கொள்கை

இந்த இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவல்களை, எந்தவொரு கட்டணமுமின்றி பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்காக எந்தவொரு முன்அனுமதியும் பெற வேண்டியதில்லை. எனினும், மூன்றாவது நபரின் தகவல்களை மீண்டும் வெளியிடுவதற்கு அனுமதி கிடையாது. இதற்கு குறிப்பிட்ட துறைகள்/காப்புரிமை பெற்றுள்ளவர்களிடம் அங்கீகாரம் பெற வேண்டும். இந்த ஆவணங்களை துல்லியமாக வெளியிட வேண்டும். மேலும், அவதூறான வகையில் அல்லது தவறான சூழ்நிலையில் பயன்படுத்தக் கூடாது. இந்தத் தகவல்களை எந்த இடத்தில் வெளியிட்டாலும் அல்லது மற்றவர்களுக்கு வழங்கினாலும், எந்த இடத்திலிருந்து பெற்றோம் என்பதை கட்டாயம் குறிப்பிட வேண்டும்.

Prime Minister mygov.in Content Link
National Portal Of India
STQC Certificate