புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்

2012=100 அடிப்படையாக கொண்டு 2018 பிப்ரவரிக்கான ஊரக, நகர மற்றும் ஒருங்கிணைந்த நுகர்வோர் விலை குறியீடு எண்கள்

प्रविष्टि तिथि: 12 MAR 2018 5:30PM by PIB Chennai

2015 ஜனவரிக்கான குறியீடுகளை வெளிட்டது முதல் நுகர்வோர் விலை குறியீட்டுக்கான அடிப்படையை 2010=100 என்பதில் இருந்து 2012=100 என புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய புள்ளியியல் அலுவலகம் திருத்தி அமைத்துள்ளது.

2012=100 என்ற அடிப்படையில் பிப்ரவரி மாதத்திற்கான, ஊரக, நகர மற்றும் ஒருங்கிணைந்த நுகர்வோர் விலைக் குறியீடு 2018 வெளியிடப்பட்டுள்ளது. இத்துடன் பிப்ரவரி 2018க்கான அகில இந்திய ஊரக, நகர மற்றும் ஒருங்கிணைந்த நுகர்வோர் விலைக் குறியீடும் வெளியிடப்பட்டுள்ளது. அகில இந்திய பணவீக்க விகிதமும் பொதுக் குறியீடு மற்றும் நுகர்வோர் விலைக் குறியீடு அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு இணையதளத்தை  அணுகவும்.

--------------


(रिलीज़ आईडी: 1524103) आगंतुक पटल : 231
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English