ஆயுஷ்

பாரம்பரிய மருத்துவமுறைகள் மற்றும் ஹோமியோபதி துறையில் இந்தியா – பொலிவியா இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 15 APR 2019 12:54PM by PIB Chennai

பிரதமர் திரு.நரேந்திரமோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில்,  பாரம்பரிய மருத்துவமுறைகள் மற்றும் ஹோமியோபதி துறையில், இந்தியா – பொலிவியா இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மார்ச் 2019-ல் பொலிவியாவில் கையெழுத்தானது.

                                    ******


(Release ID: 1570649)
Read this release in: English , Urdu , Hindi