சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
மையப் பட்டியலில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்புகளுக்குள் துணைப் பிரிவுகள் தொடர்பாக ஆராயும் ஆணையத்தின் பதவிக்காலம் நீட்டிப்பு
प्रविष्टि तिथि:
31 JUL 2019 3:46PM by PIB Chennai
மையப்பட்டியலில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்புகளுக்குள் துணைப் பிரிவுகள் தொடர்பாக ஆராய்வதற்காக, அரசியல் அமைப்புச் சட்டத்தின் 340 பிரிவின்கீழ் அமைக்கப்பட்ட ஆணையத்தின் பதவிக்காலத்தை மேலும் ஆறு மாத காலத்திற்கு நீட்டிக்க பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது. இந்த ஆணையத்தின் பதவிக்காலம் 31.07.2019-லிருந்து 31.01.2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
******
(रिलीज़ आईडी: 1580853)
आगंतुक पटल : 195