பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

பிரதமர் பாதுபாப்பு நிவாரண நிதிக்கு குடிமைப்பணி அதிகாரிகள் கழகம் ரூ 25 லட்சம் வழங்கியுள்ளது

प्रविष्टि तिथि: 04 APR 2020 6:44PM by PIB Chennai

அமைச்சரவைச் செயலாளரும் குடிமைப்பணி அதிகாரிகள் கழகத் (சி.எஸ்.ஓ.ஐ) தலைவருமான திரு ராஜீவ் கெளபா வழிகாட்டுதலின்படி செயல்படும் குடிமைப்பணி அதிகாரிகள் கழகமானது  பெருந்தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு உதவி செய்வதற்காக பிரதம மந்திரி பாதுகாப்பு நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சத்தை தனது பங்களிப்பாக வழங்கியுள்ளது.


(रिलीज़ आईडी: 1611298) आगंतुक पटल : 173
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Bengali , Punjabi , Gujarati , Telugu , Kannada