குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு குடியரசுத் துணைத்தலைவர் மக்களுக்கு வாழ்த்து

प्रविष्टि तिथि: 11 APR 2020 1:33PM by PIB Chennai

குடியரசுத் துணைத் தலைவர் திரு.எம்.வெங்கையா நாயுடு, ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், எப்பொழுதும் இருளை வென்று ஒளி பரவும் என்பதை உயிர்த்தெழும் கதை நினைவூட்டுவதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவும், ஒட்டு மொத்த உலகமும், கொவிட்-19க்கு எதிராக வெற்றியுடன் மீண்டெழும் என்று குடியரசுத் துணைத் தலைவர் வாழ்த்து கூறியுள்ளார்.

 

****


 


(रिलीज़ आईडी: 1613298) आगंतुक पटल : 197
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Bengali , Punjabi , Gujarati , Telugu , Malayalam