உள்துறை அமைச்சகம்
கொவிட்-19 ஐ எதிர்த்துப் போராடும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு தேவையான போலீஸ் பாதுகாப்பை வழங்குமாறு அனைத்து மாநிலங்களுக்கும் / யூனியன் பிரதேங்களுக்கும் உள்துறை அமைச்சகம் அறிவுறுத்துகிறது
प्रविष्टि तिथि:
11 APR 2020 8:18PM by PIB Chennai
மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் தாக்கப்படுவதாகக் கூறப்படும் சம்பவங்களைக் கருத்தில் கொண்டு, அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேங்களிலும் உள்ள காவல்துறை அதிகாரிகள், அந்தந்தப்பகுதிகளின் சிகிச்சை மையங்களிலும், கொரொனா பரவலைத் தடுப்பதற்காக மருத்துவர்கள் பல்வேறு இடங்களைப் பார்வையிடச் செல்லும் போதும் தேவையான போலீஸ் பாதுகாப்பை வழங்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் (MHA) அறிவுறுத்தியுள்ளது.
(रिलीज़ आईडी: 1613521)
आगंतुक पटल : 178
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam