நிதி அமைச்சகம்
பரிமாற்ற விகிதம் குறித்த அறிவிக்கை எண்.39/2020 – சுங்கம் (N.T)
Posted On:
16 APR 2020 7:44PM by PIB Chennai
சுங்க சட்டம், 1962-இன் (1962-இல் 52) பிரிவு 14 இன் படி வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி, ஏப்ரல் 1, 2020-இல் வெளியிடப்பட்ட அறிவிக்கை எண் 37/2020- சுங்கம் (N.T)-க்கு பதிலீடாக மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் இந்த அறிவிக்கையை வெளியிடுகிறது. இதன்படி, இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செய்யப்படும் பொருள்கள் தொடர்பாக, ஒவ்வொரு வெளிநாட்டு நாணயங்களையும், இந்திய நாணயத்துக்குப் பரிமாற்றம் செய்வது அல்லது இந்திய நாணயத்தை வெளிநாட்டு நாணயங்களுக்குப் பரிமாற்றம் செய்யும் விகிதம், இங்கு இணைக்கப்பட்டுள்ள பட்டியல் 1 மற்றும் பட்டியல் 2-இன் பகுதி (2)-இல் குறிப்பிட்டுள்ள ஒவ்வொன்றுக்கும், ஏப்ரல் 17, 2020 முதல், பகுதி (3)-இல் குறிப்பிடப்பட்டுள்ள விகிதம் பொருந்தும்.
பட்டியல் 1 மற்றும் 2-ஐ பார்க்க இந்த இணைப்புக்கு செல்லவும் - https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1615116
(Release ID: 1615298)