பாதுகாப்பு அமைச்சகம்

இந்திய விமானப்படையின் அபாச்சி ஹெலிகாப்டர் பத்திரமாக தரையிறக்கம்

प्रविष्टि तिथि: 17 APR 2020 2:50PM by PIB Chennai

பதன்கோட் விமானதளத்திலிருந்து இன்று புறப்பட்ட, இந்திய விமானப்படையின் அபாச்சி ஹெலிகாப்டர், ஒரு மணி நேரம் பறந்த பிறகு, திடீரென ஏற்பட்ட தொழில் நுட்ப கோளாறு காரணமாக பஞ்சாபில் இந்தோராவுக்கு மேற்கே பத்திரமாக தரை இறக்கப்பட்டது. இதன் கேப்டன் மேற்கொண்ட சமயோசிதமான உடனடி நடவடிக்கை காரணமாக இந்த ஹெலிகாப்டர் பத்திரமாக மீட்கப்பட்டது. இதில் பயணம் செய்த அனைவரும் பத்திரமாக உள்ளனர்.

 

***


(रिलीज़ आईडी: 1615421) आगंतुक पटल : 225
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Manipuri , Punjabi , Telugu