தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

உள்நாட்டுப் பயணிகள் விமானங்கள் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை

இடுகை இடப்பட்ட நாள்: 19 APR 2020 12:02PM by PIB Chennai

உள்நாட்டு விமான சேவை அல்லது பயணிகள் விமானங்கள் சேவைகளை மீண்டும் தொடங்குதல் குறித்து எந்த முடிவும் இன்னும் எடுக்கப்படவில்லை என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.


(வெளியீட்டு அடையாள எண்: 1615975) வருகையாளர் எண்ணிக்கை : 235