அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

காமா கதிர்கள் பற்றிய ஆய்வு

இடுகை இடப்பட்ட நாள்: 19 APR 2020 2:05PM by PIB Chennai

பெங்களூருவில் உள்ள வான்இயற்பியலுக்கான இந்திய நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் காமா கதிர்கள் பற்றி விரிவான ஆய்வை மேற்கொண்டுள்ளனர். இந்த ஆய்வு கருந்துளைக்கு அருகே நடப்பதைப் பற்றி அறிந்து கொள்ள உதவும். விரிவான தகவலுக்கு :

 https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1615998


(வெளியீட்டு அடையாள எண்: 1616311) வருகையாளர் எண்ணிக்கை : 199
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Bengali