புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்

இந்தியாவில் சம்பளப்பட்டியல் ஆய்வு- ஒரு முறையான வேலைவாய்ப்புக் கண்ணோட்டம்

प्रविष्टि तिथि: 24 APR 2020 12:11PM by PIB Chennai

மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அமைச்சகத்தின் தேசிய புள்ளியியல் அலுவலகம், நாட்டில் வேலைவாய்ப்புக் கண்ணோட்டம் பற்றிய செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது. தெரிந்தெடுக்கப்பட்ட சில அரசு முகமைகளிடம் இருந்து கிடைத்த தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (EPF)  தொழிலாளர் காப்புறுதித்திட்டம் (ESI) , தேசிய ஓய்வூதியத்திட்டம் (NPS) போன்ற நிர்வாக ஆவணங்களின் அடிப்படையில், 2017 செப்டம்பர் முதல், 2020 பிப்ரவரி வரையிலான தரவின் மூலம் சில பரிமாணங்களில் முன்னேற்றம் மதிப்பிடப்பட்டுள்ளது. விரிவான குறிப்பு இணைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் சம்பளப்பட்டியல் ஆய்வைக் காண இங்கு கிளிக் செய்யவும். Click here to see PDF on Payroll Reporting in India

******
 


(रिलीज़ आईडी: 1617785) आगंतुक पटल : 194
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Punjabi , Gujarati , Telugu