குடியரசுத் தலைவர் செயலகம்

சஞ்சய் கோத்தாரி மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக பதவியேற்பு

இடுகை இடப்பட்ட நாள்: 25 APR 2020 11:45AM by PIB Chennai

இன்று காலை 10.30 மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக திரு. சஞ்சய் கோத்தாரி பதவியேற்றுக் கொண்டார். குடியரசுத் தலைவர் முன்னிலையில் அவர் உறுதிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்..


(வெளியீட்டு அடையாள எண்: 1618116) வருகையாளர் எண்ணிக்கை : 214
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu