பிரதமர் அலுவலகம்
பன்முக நடிகர் இர்பான் கான் மறைவுக்கு பிரதமர் இரங்கல்
प्रविष्टि तिथि:
29 APR 2020 6:00PM by PIB Chennai
பன்முக நடிகர் இர்பான் கான் மறைவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘‘இர்பான் கான் மறைவு உலக திரைப்படத்திற்கும், நாடகத்துறைக்கும் ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பு. பல்வேறு தளங்களிலான அவரது பன்முக நடிப்பால் அவர் நினைவு கூரப்படுவார். அவரது குடும்பத்தினர், நண்பர்கள், ரசிகர்களுடன் எனது நினைவை பரிமாறிக் கொள்கிறேன். அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.
(रिलीज़ आईडी: 1619907)
आगंतुक पटल : 177
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam