பிரதமர் அலுவலகம்

மகாத்மா அய்யங்காளியின் பிறந்த நாளில் பிரதமர் அன்னாரை நினைவு கூர்கிறார்

प्रविष्टि तिथि: 28 AUG 2020 2:51PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, மகாத்மா அய்யங்காளி அவர்களின் பிறந்த நாளில் அன்னாரை  நினைவு கூர்ந்தார்.

பிரதமர் பகிர்ந்துள்ள ட்விட்டர் பதிவில், “மகாத்மா அய்யங்காளி போன்ற அரிய தலைவர்களுக்கு இந்தியா கடன்பட்டுள்ளது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அதிகாரம் அளிப்பது மற்றும் சமூக சீர்த்திருத்தங்களுக்காக அவர் ஆற்றிய பணிகள் என்றும் நமக்கு ஊக்கமளிக்கின்றன. அன்னாரின் பிறந்த நாளில் அவரை நினைவு கூர்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

 

***


(रिलीज़ आईडी: 1649229) आगंतुक पटल : 399
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Punjabi , English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Assamese , Manipuri , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam