நிதி அமைச்சகம்
கட்டண அறிவிக்கை எண்.83/2020 – சுங்கம் (என்.டி)- சமையல் எண்ணெய், பித்தளை, கசகசா, பாக்கு, தங்கம் மற்றும் வெள்ளி தொடர்பான கட்டண மதிப்பு நிர்ணயித்தல்
प्रविष्टि तिथि:
31 AUG 2020 5:21PM by PIB Chennai
மத்திய நேரடி வரிகள் மற்றும் தீர்வைகள் வாரியம், தீர்வைகள் சட்டம் 1962 பிரிவு 14, துணைப் பிரிவு (2)-இன் கீழ் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, மாற்றங்கள் செய்வது அவசியமானது மற்றும் பயனளிக்கும் என்று திருப்தி அடைந்த பிறகு, மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள, 2001 ஆகஸ்ட் 3-ஆம் தேதியிட்ட, அதே தேதியில் அரசிதழில் வெளியிட்டப்பட்ட, அறிவிக்கை எண். 36/2001 – தீர்வைகள் (என்.டி.) –இல் கீழ்கண்ட மாற்றங்களைச் செய்துள்ளது.
குறிப்பிடப்பட்ட அறிவிக்கையில், கீழ்கண்டவாறு அட்டவணை-1, அட்டவணை-2 மற்றும் அட்டவணை-3 என்று அட்டவணைகள் இருக்கும்:-
அட்டவணை-1
|
வ.
எண்
|
அத்தியாயம் /தலைப்பு/ துணைத் தலைப்பு/ கட்டணப் பொருள்
|
சரக்குகளின் விவரம்
|
கட்டண மதிப்பு (மெட்ரிக் டன்னுக்கு அமெரிக்க டாலர்)
|
|
(1)
|
(2)
|
(3)
|
(4)
|
|
1
|
1511 10 00
|
கச்சா பாமாயில்
|
730
|
|
2
|
1511 90 10
|
ஆர்பிடி பாமாயில்
|
755
|
|
3
|
1511 90 90
|
மற்றவை - பாமாயில்
|
743
|
|
4
|
1511 10 00
|
கச்சா பாமோலின் எண்ணெய்
|
761
|
|
5
|
1511 90 20
|
ஆர்பிடி பாமோலின்
|
764
|
|
6
|
1511 90 90
|
மற்றவை - பாமோலின்
|
763
|
|
7
|
1507 10 00
|
கச்சா சோயா விதை எண்ணெய்
|
821
|
|
8
|
7404 00 22
|
பித்தளைத் துண்டுகள் (அனைத்து வகை)
|
3776
|
|
9
|
1207 91 00
|
கசகசா
|
3623
|
அட்டவணை-2
|
வ.
எண்
|
அத்தியாயம் /தலைப்பு/ துணைத் தலைப்பு/ கட்டணப் பொருள்
|
சரக்குகளின் விவரம்
|
கட்டண மதிப்பு (அமெரிக்க டாலர்)
|
|
(1)
|
(2)
|
(3)
|
(4)
|
|
1.
|
71 அல்லது 98
|
தங்கம், எந்த உருவில் இருந்தாலும், 30.06.2017 தேதியிட்ட அறிவிக்கை எண். 50/2017-சுங்கத்தின் வரிசை எண் 356-இல் குறிப்பிட்டுள்ள பலன்களின் உள்ளீடுகள் படி
|
10 கிராமுக்கு 630
|
|
2.
|
71 அல்லது 98
|
வெள்ளி, எந்த உருவில் இருந்தாலும், 30.06.2017 தேதியிட்ட அறிவிக்கை எண். 50/2017-சுங்கத்தின் வரிசை எண் 357-இல் குறிப்பிட்டுள்ள பலன்களின் உள்ளீடுகள் படி
|
ஒரு கிலோவுக்கு 881
|
|
3.
|
71
|
(i) (i) வெள்ளி, எந்த உருவிலும், 99.9 சதவீதத்துக்கு குறையாத வெள்ளி உள்ளடக்கம் இருக்கும் பதக்கங்கள் மற்றும் வெள்ளி நாணயங்கள் அல்லது 7106 92 துணைத் தலைப்பின் கீழ் வரும் வெள்ளித் தலைப்பு உடைய பாதி தயாரிக்கப்பட்ட வடிவங்கள் தவிர;
(ii) 99.9 சதவீதத்துக்கு குறையாத வெள்ளி உள்ளடக்கம் இருக்கும் பதக்கங்கள் மற்றும் வெள்ளி நாணயங்கள் அல்லது 7106 92 துணைத் தலைப்பின் கீழ் வரும் வெள்ளி தலைப்பு உடைய பாதி தயாரிக்கப்பட்ட வடிவங்கள், தபால், கூரியர் அல்லது மூட்டைகளில் இறக்குமதி செய்யும் இத்தகைய பொருள்களைத் தவிர.
விளக்கம் - இந்த வகையிலான உள்ளீடுக்கு, எந்த வகையில் இருக்கும் வெள்ளியும் வெளிநாட்டுப் பண நாணயங்கள், வெள்ளியில் செய்யப்பட்ட நகைகள் அல்லது வெள்ளியால் செய்யப்பட்ட பொருள்களாக இருக்கக் கூடாது.
|
ஒரு கிலோவுக்கு 881
|
|
4.
|
71
|
(i) தங்கக் கட்டிகள், டோலா கட்டிகளைத் தவிர, உற்பத்தியாளர் அல்லது சுத்திகரிப்பாளரின் வரிசை எண் பதிக்கப்பட்டிருக்க வேண்டும் மற்றும் மெட்ரிக் அலகுகளில் எடை குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.
(ii) 99.5 சதவீதத்துக்கு குறையாத தங்க உள்ளடக்கம் இருக்கும் தங்க நாணயங்கள் மற்றும் தங்கக் கூறுகள், தபால், கூரியர் அல்லது மூட்டைகளில் இறக்குமதி செய்யும் இத்தகைய பொருள்களைத் தவிர.
விளக்கம் - இந்த வகையிலான உள்ளீடுக்கு, 'தங்க கூறுகள்' என்றால் கொக்கி, பிடி, பிணைக்கும் சாதனம், ஊசி, பிடிப்புகள், திருகாணி போன்ற நகையை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ இணைக்க உதவும் பொருள்கள்.
|
10 கிராமுக்கு 630
|
அட்டவணை-3
|
வ.
எண்
|
அத்தியாயம் /தலைப்பு/ துணைத் தலைப்பு/ கட்டணப் பொருள்
|
சரக்குகளின் விவரம்
|
கட்டண மதிப்பு
(மெட்ரிக் டன்னுக்கு அமெரிக்க டாலர்)
|
|
(1)
|
(2)
|
(3)
|
(4)
|
|
1
|
080280
|
பாக்குக் கொட்டைகள்
|
3720”
|
***
(रिलीज़ आईडी: 1650168)
आगंतुक पटल : 354