தேர்தல் ஆணையம்

தேர்தல் ஆணையர் திரு ராஜீவ் குமாரை இந்திய தேர்தல் ஆணையம் முறைப்படி வரவேற்றது

प्रविष्टि तिथि: 03 SEP 2020 6:43PM by PIB Chennai

புதிதாக பொறுப்பேற்றுள்ள தேர்தல் ஆணையர் திரு ராஜீவ் குமாரை, தலைமை தேர்தல் ஆணையர் திரு சுனில் அரோரா மற்றும் தேர்தல் ஆணையர் திரு சுஷில் சந்திரா ஆகியோர் முறைப்படி இன்று வரவேற்றனர்.

தலைமை செயலாளர் திரு உமேஷ் சின்ஹா, துணைத் தேர்தல் ஆணையர்கள், இயக்குநர்கள் மற்றும் மூத்த முதன்மை செயலாளர்கள் உள்ளிட்ட ஆணையத்தின் இதர அதிகாரிகள் இந்நிகழ்வின் போது உடன் இருந்தனர்.

திரு ராஜீவ் குமாரை வரவேற்ற தலைமை தேர்தல் ஆணையர், பல்வேறு துறைகளில் அவரது பரந்து விரிந்த நிர்வாக அனுபவத்தைப் பற்றி குறிப்பிட்டார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்

 

https://pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=1651088

 

***


(रिलीज़ आईडी: 1651113) आगंतुक पटल : 280
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Assamese , Telugu