பிரதமர் அலுவலகம்

பகத் சிங்கின் பிறந்த நாளன்று பிரதமர் அவருக்கு அஞ்சலி செலுத்தினார்

प्रविष्टि तिथि: 28 SEP 2020 9:20AM by PIB Chennai

சுதந்திர போராட்ட வீரர் பகத் சிங்கின் பிறந்த நாளன்று பிரதமர் திரு நரேந்திர மோடி,  அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.

"பாரத மாதாவின் தவப்புதல்வரான அமரர் பகத் சிங்கின் பிறந்த நாளன்று அவருக்கு கோடானு கோடி அஞ்சலிகள். வீரம் மற்றும் துணிச்சலின் எடுத்துக்காட்டான அவரது வரலாறு நாட்டு மக்களுக்கு என்றும் ஊக்கமளிக்கும்," என்று பிரதமர் கூறினார்.

------


(रिलीज़ आईडी: 1659686) आगंतुक पटल : 177
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Assamese , Bengali , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam