பிரதமர் அலுவலகம்

மத்திய பிரதேச மக்களுக்கு பிரதமர் மாநில தின வாழ்த்து

प्रविष्टि तिथि: 01 NOV 2020 9:49AM by PIB Chennai

மத்திய பிரதேச மக்களுக்குபிரதமர் திரு நரேந்திர மோடி மாநில தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

"மாநில தினத்தை முன்னிட்டு மத்திய பிரதேச மக்களுக்கு எனது வாழ்த்துகள். பல்வேறு துறைகளில் இந்த மாநிலம் தலைசிறந்து விளங்குவதோடு, தற்சார்பு இந்தியா கனவை நனவாக்கும் வகையில் தனது நீண்ட நெடிய பங்களிப்பை அளித்து வருகிறது", என்று பிரதமர் தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

********


(रिलीज़ आईडी: 1669305) आगंतुक पटल : 163
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Bengali , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam