பிரதமர் அலுவலகம்
டாக்டர் ராஜேந்திர பிரசாத்தின் பிறந்தநாளன்று பிரதமர் அவருக்கு புகழாரம்
प्रविष्टि तिथि:
03 DEC 2020 10:00AM by PIB Chennai
இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத்தின் பிறந்தநாளான இன்று பிரதமர் அவருக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
“இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரான பாரத ரத்னா டாக்டர் ராஜேந்திர பிரசாத் அவர்களின் பிறந்தநாளான இன்று அவருக்கு எனது புகழஞ்சலியைச் செலுத்துகிறேன். சுதந்திரப் போராட்டத்திலும், அரசியல் சாசனத்தை வடிவமைப்பதிலும் அவர் ஆற்றியப் பங்கு ஈடு இணையற்றது. எளிமையான வாழ்க்கை, உயர்ந்த எண்ணம் அடிப்படையிலான அவரது வாழ்வு, நமது நாட்டு மக்களுக்கு என்றும் உத்வேகத்தை அளிக்கும்” என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.
•••••••
(रिलीज़ आईडी: 1677973)
आगंतुक पटल : 180
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam