மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
சகோதயா பள்ளிகளின் 26வது தேசிய வருடாந்திர மாநாடு : காணொலி காட்சி மூலம் மத்திய கல்வி அமைச்சர் உரை
Posted On:
11 DEC 2020 6:41PM by PIB Chennai
சகோதயா பள்ளிகளின் 26வது தேசிய வருடாந்திர மாநாட்டில், மத்திய கல்வி அமைச்சர் திரு ரமேஷ் பொக்ரியால் ‘நிஷாங்க்’ உரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
நாட்டை, தற்சார்பாக மாற்றுவது ஒவ்வொரு மக்களின் பொறுப்பு. புதிய கல்வி கொள்கையை அமல்படுத்த, ஆசிரியர்களும், பள்ளி முதல்வர்களும் கடும் முயற்சி மேற்கொள்ள வேண்டும். 21ம் நூற்றாண்டின் புதிய இந்தியா என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்கை நனவாக்க ஆசிரியர்களும், பள்ளி முதல்வர்களும் ஒத்துழைப்புடன் செயல் பட வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் திரு ரமேஷ் பொக்ரியால் ‘நிஷாங்க்’ தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1680049
**********************
(Release ID: 1680101)