வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

இயற்கையான பாஸ்மதி அரிசியின் ஏற்றுமதியில் உள்ள வாய்ப்புகள் குறித்த பயிலரங்கு

प्रविष्टि तिथि: 15 DEC 2020 5:39PM by PIB Chennai

இயற்கை முறையில் பயிரிடப்பட்ட பாஸ்மதி அரிசியின் ஏற்றுமதியில் உள்ள வாய்ப்புகள் , மதிப்புக்கூட்டல் மற்றும் பொருள் பல்வகைப்படுத்தல் குறித்த பயிலரங்கை  வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் இன்று நடத்தியது.

பாஸ்மதி அரிசியின் ஏற்றுமதியில் உள்ள வாய்ப்புகள் மற்றும் சாத்தியக்கூறுகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த பயிலரங்கை வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் நடத்தியது.

உள்ளுர் சந்தைகள் முதல் சர்வதேச சந்தைகள் வரை பாஸ்மதி அரிசியின் தரமும் பெயரும் நிலைத்திருப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் எடுத்து வருகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்:

 

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1680808


(रिलीज़ आईडी: 1680911) आगंतुक पटल : 139
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी