இந்திய போட்டிகள் ஆணையம்
எம்பசிஸ் லிமிடெட்டை பிசிபி டோப்கோ IX பிரைவேட் லிமிடெட், வேவர்லி பிரைவேட் லிமெடெட் (ஜிஐசி இன்வெஸ்டர்) மற்றும் பிளாட்டினம் அவ்ல் சி 2018 ஆர் எஸ் சி லிமிடெட் (ஆடியா இன்வெஸ்டர்) வாங்குவதற்கு சிசிஐ ஒப்புதல்
Posted On:
08 JUN 2021 5:40PM by PIB Chennai
எம்பசிஸ் லிமிடெட்டை பிசிபி டோப்கோ IX பிரைவேட் லிமிடெட், வேவர்லி பிரைவேட் லிமெடெட் (ஜிஐசி இன்வெஸ்டர்) மற்றும் பிளாட்டினம் அவ்ல் சி 2018 ஆர் எஸ் சி லிமிடெட் (ஆடியா இன்வெஸ்டர்) வாங்குவதற்கு இந்திய போட்டியியல் ஆணையகம் (சி்சிஐ) ஒப்புதல் அளித்துள்ளது.
போட்டியியல் சட்டம், 2002-இன் 31(1)-ஆம் பிரிவின் படி இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. எம்பசிஸின் 75 சதவீத பங்குகளை தொடர் பரிவர்த்தனைகள் மூலம் பிசிபி டோப்கோ வாங்கும்.
சிங்கப்பூர் விதிகளின் கீழ் நிறுவப்பட்ட நிறுவனமான பிசிபி டோப்கோ, இந்தியாவிலோ அல்லது உலகின் மற்ற பகுதிகளிலோ எந்த விதமான வர்த்தகத்திலும் இது வரை ஈடுபட்டிருக்கவில்லை. ஜிஐசி இன்வெஸ்டர் சிங்கப்பூரில் செயல்படும் ஒரு தனியார் சிறப்பு நோக்க முகமையாகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1725360
*****************
(Release ID: 1725391)