பிரதமர் அலுவலகம்
பிரபல இலக்கியவாதி திருமிகு மனோரமா மொகாபத்ராவின் மறைவிற்கு பிரதமர் இரங்கல்
இடுகை இடப்பட்ட நாள்:
18 SEP 2021 11:26PM by PIB Chennai
பிரபல இலக்கியவாதி திருமிகு மனோரமா மொகாபத்ராவின் மறைவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில்,
“திருமிகு மனோரமா மொகாபத்ராவின் மறைவை அறிந்து மிகவும் துயரடைந்தேன். பலதரப்பு விஷயங்கள் குறித்த படைப்புகளுக்காக அவர் நினைவு கூரப்படுவார். ஊடகத் துறையிலும் மிகச்சிறந்த பங்களிப்பை வழங்கி, அவர் பொது சேவையில் தீவிரமாக ஈடுபட்டார். அன்னாரது குடும்பத்தினர் மற்றும் அபிமானிகளுக்கு இரங்கல்கள். ஓம் சாந்தி”, என்று கூறியுள்ளார்.
(வெளியீட்டு அடையாள எண்: 1756261)
வருகையாளர் எண்ணிக்கை : 219
இந்த வெளியீட்டை படிக்க:
Malayalam
,
English
,
Urdu
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada