நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

எண்ணெய் விற்பனை நிறுவனங்களின் எஸ்பி, 2021-ன் 8.13 சதவீத நிலுவைத் தொகையை திருப்பிச் செலுத்துதல்

प्रविष्टि तिथि: 20 SEP 2021 4:12PM by PIB Chennai

மத்திய அரசின் எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் எஸ்பி 2021ன் 8.13 சதவீத நிலுவைத் தொகை, 2021 அக்டோபர் 16ம் தேதி திருப்பி செலுத்த வேண்டும். அதன்பின் அன்றைய தேதியிலிருந்து வட்டி கிடையாது. 2021, அக்டோபர் 16ம் தேதி, எந்த மாநில அரசாவது விடுமுறை அறிவித்தால், அங்குள்ள அலுவலகங்கள் நிலுவைத் தொகையை, விடுமுறைக்கு முந்தைய வேலை நாளில் செலுத்த வேண்டும். 

வங்கி கணக்கு, எலக்ட்ரானிக் முறையில் பணத்தை பெறுவதற்கான முறையில் ஒப்புதல் ஆகியவை இல்லாமல் இருந்தால், நிலுவைத் தொகையை சரியான தேதியில் செலுத்த, பொது கடன் அலுவலகம், கருவூலங்கள் / துணை கருவூலங்கள் மற்றும் பாரத ஸ்டேட்  வங்கி கிளைகளில் பங்குகளை, பணம் செலுத்த வேண்டிய தேதியிலிருந்து 20 நாட்களுக்கு முன்பாகவே  சமர்பிக்கலாம். 

செலுத்த வேண்டிய பணத்தை பெறுவதற்கான நடைமுறையின் முழு விவரங்களை, மேலே குறிப்பிட்ட பணம் செலுத்தும் அலுவலகங்களில் பெறலாம்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1756415

*******************


(रिलीज़ आईडी: 1756428) आगंतुक पटल : 232
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: हिन्दी , English , Urdu , Punjabi