பிரதமர் அலுவலகம்
முன்னாள் பிரதமர் திருமதி. இந்திரா காந்தியின் நினைவுநாளில் பிரதமர் அஞ்சலி செலுத்தியுள்ளார்
प्रविष्टि तिथि:
31 OCT 2021 1:56PM by PIB Chennai
முன்னாள் பிரதமர் திருமதி. இந்திரா காந்தியின் நினைவுநாளில் அவருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
“இந்தியாவின் முன்னாள் பிரதமர் திருமதி. இந்திரா காந்தி அவர்களின் நினைவு நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்” என்று பிரதமர் டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளார்.
****
(रिलीज़ आईडी: 1768102)
आगंतुक पटल : 220
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam