பிரதமர் அலுவலகம்
முன்னாள் பிரதமர் திரு மொரார்ஜிபாய் தேசாய்க்குப் பிரதமர் புகழாரம் சூட்டியுள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
28 FEB 2022 9:09AM by PIB Chennai
முன்னாள் பிரதமர் திரு மொரார்ஜிபாய் தேசாய்க்குப் பிரதமர் திரு நரேந்தி்ர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
டுவிட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது ;
“முன்னாள் பிரதமர் திரு மொரார்ஜிபாய் தேசாய்க்கு நான் புகழாரம் சூட்டுகிறேன். தேசத்தின் கட்டுமானத்தில் அவரது சிறப்புமிக்க பங்களிப்புக்காக மதிக்கப்படுபவர். இந்தியாவை கூடுதல் வளமுடையதாக மாற்றுவதற்கு அவர் விரிவான முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். பொது வாழ்க்கையில் நேர்மையை அவர் எப்போதும் வலியுறுத்தி வந்தார்.”
(வெளியீட்டு அடையாள எண்: 1801763)
வருகையாளர் எண்ணிக்கை : 268
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam