புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவில் ஊதியங்கள் குறித்த அறிக்கை - வேலைவாய்ப்பு குறித்த ஒரு முறையான பார்வை

இடுகை இடப்பட்ட நாள்: 25 MAR 2022 10:20AM by PIB Chennai

புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் தேசிய புள்ளியியல் அலுவலகம், செப்டம்பர் 2017 முதல் ஜனவரி 2022 வரையிலான காலப்பகுதியை உள்ளடக்கிய நாட்டின் வேலைவாய்ப்புக் கண்ணோட்டம் குறித்த செய்திக் குறிப்பை வெளியிட்டுள்ளது. சில பரிமாணங்கள்.

 

தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நிறுவனங்களில் உள்ள நிர்வாகப் பதிவுகளின் அடிப்படையிலான இந்த அறிக்கை, குறிப்பிட்ட பரிமாணங்களில் முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கு உதவும்.

 

விரிவான அறிக்கைக்கும் மேலும் விவரங்களுக்கும் , இந்த ஆங்கிலச்  செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1809469

***************


(வெளியீட்டு அடையாள எண்: 1809655) வருகையாளர் எண்ணிக்கை : 237
இந்த வெளியீட்டை படிக்க: Urdu , English , हिन्दी , Marathi , Gujarati , Malayalam