பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

குஜராத்தில் நடைபெற்ற முதியோருக்கான விளையாட்டுப் போட்டிகளைப் பாராட்டிய பிரதமர்

இடுகை இடப்பட்ட நாள்: 26 MAR 2023 10:51AM by PIB Chennai

குஜராத்தில் முதியோருக்காக பிரத்யேகமாக விளையாட்டு நிகழ்ச்சிகளை நடத்திய  தனித்துவமான முயற்சிக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

 

முதியோருக்கான விளையாட்டுப் போட்டிகள் குறித்து குஜராத் மாநில அமைச்சர் திரு.ஹர்ஷ் சங்கவி வெளியிட்ட ட்விட்டர் பதிவுகளுக்குப் பதிலளித்த பிரதமர், "பாராட்டத்தக்க முயற்சி"

எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

***

SRI/CR/DL


(வெளியீட்டு அடையாள எண்: 1910887) வருகையாளர் எண்ணிக்கை : 188