பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

புத்தாண்டு திருநாளில் அனைவருக்கும் பிரதமர் வாழ்த்து

Posted On: 14 APR 2023 8:42AM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, புத்தாண்டையொட்டி அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு வருமாறு;

“அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள். இந்தாண்டு அனைவருக்கும் சிறப்பானதாக  அமையட்டும்’’.

 

***

AD/PKV/DL


(Release ID: 1916459) Visitor Counter : 128