பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
2023 ஆம் ஆண்டு சர்வதேசயோகா தினத்திற்கான மெய்நிகர் கூட்டத்தில் அமைச்சர் டாக்டர் மகேந்திர முஞ்ச்பராகலந்து கொண்டார்
இடுகை இடப்பட்ட நாள்:
31 MAY 2023 4:52PM by PIB Chennai
மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் டாக்டர். மகேந்திர முஞ்ச்பரா இன்று விஞ்ஞான் பவனில் 2023 ஆம் ஆண்டுக்கான சர்வதேச யோகா தினத்திற்கான மெய்நிகர் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
2023 ஆம் ஆண்டின் சர்வதேச யோகா தினத்தின் ஏற்பாடு மற்றும் முக்கிய அம்சங்கள் குறித்த விவாதங்கள் மெய்நிகர் கூட்டத்தின் போது நடைபெற்றன.
******
AP/PKV/KRS
(வெளியீட்டு அடையாள எண்: 1928795)
வருகையாளர் எண்ணிக்கை : 138