பிரதமர் அலுவலகம்
நாகாலாந்தின் சிறந்த இயற்கைத் தயாரிப்புகள் உண்மையில் மகிழ்ச்சியளிக்கிறது: பிரதமர்
இடுகை இடப்பட்ட நாள்:
12 JUN 2023 6:42PM by PIB Chennai
நாகாலாந்தின் சிறந்த இயற்கைத் தயாரிப்புகள், இயற்கை மற்றும் கலாச்சாரம் இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதாக பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.
இதுகுறித்து மாநிலங்களவை உறுப்பினர் திருமதி எஸ்.பாங்னோன் கொனியாக்கின் ட்விட்டர் பதிவுக்குப் பிரதமர் ட்விட்டரில் பதில் அளித்திருப்பதாவது;
“நாகாலாந்தின் சிறந்த இயற்கைத் தயாரிப்புகள் உண்மையில் மகிழ்ச்சியளிக்கிறது. அத்துடன், இது இயற்கை மற்றும் கலாச்சாரம் இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துகிறது.”
***
AD/IR/RS/GK
(வெளியீட்டு அடையாள எண்: 1931799)
வருகையாளர் எண்ணிக்கை : 222
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam