குடியரசுத் தலைவர் செயலகம்
நாட்டு நலப்பணித் திட்ட விருதுகளை குடியரசுத் தலைவர் வழங்கினார்
இடுகை இடப்பட்ட நாள்:
29 SEP 2023 1:56PM by PIB Chennai
2021-2022 ஆம் ஆண்டிற்கான நாட்டு நலப்பணித் திட்ட விருதுகளை குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (செப்டம்பர் 29, 2023) குடியரசுத் தலைவர் மாளிகையில் வழங்கினார்.
மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தால் நிறுவப்பட்ட என்.எஸ்.எஸ் விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் என்.எஸ்.எஸ் தன்னார்வலர்கள், திட்ட அலுவலர்கள், என்.எஸ்.எஸ் அலகுகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் / +2 கவுன்சில்களுக்கு அவர்களின் தன்னார்வ சேவையை அங்கீகரிக்கும் வகையில் வழங்கப்படுகின்றன.
-----
ANU/AD/PKV/KPG
(வெளியீட்டு அடையாள எண்: 1962057)
வருகையாளர் எண்ணிக்கை : 183