பிரதமர் அலுவலகம்
மகாராஷ்டிரா மாநிலம் சிந்துதுர்க் ராஜ்கோட் கோட்டையில் சத்ரபதி சிவாஜி சிலையை பிரதமர் திறந்து வைத்தார்
प्रविष्टि तिथि:
04 DEC 2023 8:00PM by PIB Chennai
மஹாராஷ்டிரா மாநிலம், சிந்துதுர்க்கில் உள்ள ராஜ்கோட் கோட்டையில் சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் சிலையை பிரதமர் திரு. நரேந்திர மோடி திறந்து வைத்தார். சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய மோடி, புகைப்படக் கண்காட்சியை பார்வையிட்டார்.
சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:
“இன்று மாலை, ராஜ்கோட் கோட்டையில் சத்ரபதி சிவாஜியின் பிரமாண்ட சிலையை திறந்து வைத்தேன்.”
----------
ANU/AD/BS/DL
(रिलीज़ आईडी: 1984727)
आगंतुक पटल : 110
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam