பிரதமர் அலுவலகம்
தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டுப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
25 JAN 2024 9:44AM by PIB Chennai
தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டுப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது;
"நமது துடிப்பான ஜனநாயகத்தைக் கொண்டாடும் ஒரு சந்தர்ப்பமாகவும், வாக்காளர்களாகப் பதிவு செய்ய மக்களை ஊக்குவிக்கும் நாளாகவும் உள்ள தேசிய வாக்காளர் தினத்தையொட்டி வாழ்த்துக்கள்.
காலை 11 மணிக்கு, இந்தியா முழுவதிலுமிருந்து முதல்முறை வாக்காளர்களை ஒன்றிணைக்கும் புதிய வாக்காளர் சம்மேளனத்தில் நான் உரையாற்ற உள்ளேன்”.
-----
(Release ID: 1999407)
ANU/SMB/PKV/KPG/RR
(வெளியீட்டு அடையாள எண்: 1999425)
வருகையாளர் எண்ணிக்கை : 172
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam