ரெயில்வே அமைச்சகம்
46 ரயில்களில் 92 பொதுப்பிரிவு பெட்டிகள் பொருத்தப்பட்டுள்ளன; இதர 22 ரயில்களில் எண்ணிக்கையை அதிகரிக்க இந்திய ரயில்வே திட்டம்
Posted On:
12 JUL 2024 5:54PM by PIB Chennai
பொதுப் பிரிவு பயணிகளின் வசதிக்காக இந்திய ரயில்வே 46 வெவ்வேறு முக்கியமான நீண்ட தூர ரயில்களில் 92 புதிய பொதுப் பிரிவு பெட்டிகளை நிறுவுவதன் மூலம் பெட்டிகளின் எண்ணிக்கையை விரிவுபடுத்தியுள்ளது. மேலும், கூடுதலாக 22 ரயில்களும் அடையாளம் காணப்பட்டு, அவற்றிலும் பொது வகுப்புப் பெட்டிகளை விரைவில் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது.
கூடுதல் பெட்டிகளை நிறுவ முடிவு செய்யப்பட்டுள்ள ரயில்களில் தமிழ்நாட்டிற்கான பின்வருவன அடங்கும்:
• 16236/16235 மைசூரு தூத்துக்குடி விரைவு ரயில்
• 17311/17312 சென்னை சென்ட்ரல் ஹூப்ளி அதிவிரைவு ரயில்
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணலாம்: https://pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=2032805
***************
BR/KV
(Release ID: 2032962)