பிரதமர் அலுவலகம்
அசாம் முதலமைச்சர் பிரதமரை சந்தித்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
19 APR 2025 12:55PM by PIB Chennai
அசாம் முதலமைச்சர் திரு ஹிமந்த பிஸ்வா சர்மா இன்று புதுதில்லியில் பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:
"அசாம் முதலமைச்சர் திரு ஹிமந்த பிஸ்வா @himantabiswa பிரதமர் நரேந்திர மோடியை @narendramodi சந்தித்தார்.
@CMOfficeAssam”
****
(Release ID: 2122840)
SMB/SG
(வெளியீட்டு அடையாள எண்: 2122850)
வருகையாளர் எண்ணிக்கை : 52
இந்த வெளியீட்டை படிக்க:
Odia
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam