குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

பக்ருதீன் அலி அகமதுவின் பிறந்தநாளை முன்னிட்டு குடியரசுத் தலைவர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்

Posted On: 13 MAY 2025 12:14PM by PIB Chennai

முன்னாள் குடியரசுத் தலைவர் பக்ருதீன் அலி அகமதுவின் பிறந்தநாளை முன்னிட்டு, குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (மே 13, 2025) குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

***

(Release ID: 2128331)

SV/GK/RJ/RR


(Release ID: 2128364)