பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

11வது சர்வதேச யோகா தினத்தில் உலகளாவிய மற்றும் தேசிய அளவிலான உற்சாகத்தைப் பிரதமர் பாராட்டினார்

இடுகை இடப்பட்ட நாள்: 22 JUN 2025 9:17PM by PIB Chennai

இந்தியா மற்றும் உலகம் முழுவதும் 11வது சர்வதேச யோகா தினத்தை உற்சாகத்துடன் பரவலாகக் கொண்டாடியதற்காக  பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்தார்.

 

தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் சமூக ஊடக எக்ஸ் தள பதிவிற்கு பதிலளித்து பிரதமர் கூறியிருப்பதாவது:  சர்வதேச யோகா தினம், இந்தியா மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளிலும் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுவதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்!

AD/BR/KR

***


(வெளியீட்டு அடையாள எண்: 2138809) வருகையாளர் எண்ணிக்கை : 19