பிரதமர் அலுவலகம்
ஜிஎஸ்டி சிக்கனப் பெருவிழாவைக் கொண்டாடுவது தொடர்பாக நாட்டு மக்களுக்கு பிரதமர் கடிதம் எழுதியுள்ளார்
प्रविष्टि तिथि:
22 SEP 2025 6:00PM by PIB Chennai
இந்த பண்டிகைக் காலத்தில் ஜிஎஸ்டி சிக்கனப் பெருவிழாவைக் கொண்டாடுவது தொடர்பாக நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி கடிதம் எழுதியுள்ளார். 'குறைந்த ஜிஎஸ்டி விகிதங்கள், ஒவ்வொரு குடும்பத்திற்கும் கூடுதல் சேமிப்பையும், வர்த்தகங்களுக்கு மேம்பட்ட எளிதான செயல்பாட்டையும் வழங்கும்', என்று திரு மோடி குறிப்பிட்டார்.
சமூக ஊடக எக்ஸ் தள பதிவில் அவர் கூறியிருப்பதாவது:
'இந்தியாவின் பண்டிகைக் காலத்தில் ‘ஜிஎஸ்டி சிக்கனப் பெருவிழாவைக்’ கொண்டாடுவோம்! குறைந்த ஜிஎஸ்டி விகிதங்கள், ஒவ்வொரு குடும்பத்திற்கும் கூடுதல் சேமிப்பையும், வர்த்தகங்களுக்கு மேம்பட்ட எளிதான செயல்பாட்டையும் வழங்கும்'.
----
AD/BR/KPG
(रिलीज़ आईडी: 2169882)
आगंतुक पटल : 35
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali-TR
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam