Prime Minister's Office
azadi ka amrit mahotsav

PM Pays Tribute to Tiruppur Kumaran and Subramaniya Siva on their Remembrance Day

Posted On: 04 OCT 2025 4:51PM by PIB Delhi

The Prime Minister, Shri Narendra Modi, today paid heartfelt tributes to two towering figures of India’s freedom struggle—Tiruppur Kumaran and Subramaniya Siva—on their remembrance day.

In separate posts on X, Shri Modi said:

“On this day, we remember and bow to two great sons of Bharat Mata, Tiruppur Kumaran and Subramaniya Siva. Both hail from the great state of Tamil Nadu and dedicated their lives to India’s independence and awakening a spirit of nationalism. 

Tiruppur Kumaran attained martyrdom while holding our national flag and thus showed what unflinching courage and selfless sacrifice are. Subramaniya Siva, through his fearless writings and fiery speeches, instilled cultural pride and patriotism among countless youth. 

The efforts of these two greats remain etched in our collective memory, reminding us of the struggles and suffering of countless people who ensured our freedom from colonial rule. May their contributions continue to inspire us all to work towards national development and unity.”

“இன்று நாம், பாரத மாதாவின் இரு தவப் புதல்வர்களான திருப்பூர் குமரன் மற்றும் சுப்பிரமணிய சிவா ஆகியோரை நினைவு கூர்ந்து வணங்குவோம். உன்னதமான தமிழ்நாட்டைச் சேர்ந்த இருவரும், இந்தியாவின் விடுதலைக்காகவும், தேசப்பற்று உணர்வை  விதைப்பதற்காகவும் தங்கள் வாழ்வையே அர்ப்பணித்தவர்களாவர்.

திருப்பூர் குமரன், தன் இறுதி மூச்சுவரை நமது தேசியக் கொடியை ஏந்தி உயிர் தியாகம் செய்தார், இதன் மூலம் அசாத்திய துணிச்சலையும் தன்னலமற்ற தியாகத்தையும் அவர் வெளிப்படுத்தினார். சுப்ரமணிய சிவா, தமது தைரியமான எழுத்து மற்றும் அனல் பறக்கும் உரை வீச்சின் மூலம் எண்ணற்ற இளைஞர்களிடையே கலாச்சார பெருமிதத்தையும், தேசப்பற்றையும் விதைத்தார்.

இவ்விரு மாமனிதர்களின் முயற்சிகள், நம் அனைவரின் நினைவிலும் நீக்கமற நிறைந்திருப்பதுடன், காலனித்துவ ஆட்சியிலிருந்து நமது விடுதலையை உறுதி செய்த ஏராளமான மக்களின் போராட்டங்களையும் இன்னல்களையும் நமக்கு நினைவூட்டுகின்றன. தேச ஒற்றுமை மற்றும் வளர்ச்சியை நோக்கி நாம் அனைவரும் முன்னேற, இவர்களது பங்களிப்புகள் நமக்குத் தொடர்ந்து ஊக்கமளிக்கட்டும்.”

******

MJPS/SR/SKS


(Release ID: 2174803) Visitor Counter : 398