தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
திரிபுராவின் அகர்தலா நகரம் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் ட்ராய் தொலைத்தொடர்பு சேவையின் தரம் குறித்து சோதனை நடத்தியது
Posted On:
21 OCT 2025 1:03PM by PIB Chennai
திரிபுராவின் அகர்தலா நகரம் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (ட்ராய்) தொலைத்தொடர்பு சேவையின் தரம் குறித்து சோதனை நடத்தியது. கொல்கத்தாவில் உள்ள ட்ராய் மண்டல அலுவலகத்தின் மேற்பார்வையின் கீழ் இந்த சோதனை நகர்ப்புற பகுதிகள், நிறுவனங்களின் அமைவிடங்கள், வர்த்தகப் பகுதிகள், கிராமப்புற குடியிருப்புப் பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது.
திரிபுரா மற்றும் அதையொட்டிய பகுதிகளில் 292.5 கிமீ வரையிலான நகரம் சார்ந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. 10 முக்கிய இடங்களிலும் 1.7 கிமீ தொலைவிலான நடைவாயிலான சோதனையும் மேற்கொள்ளப்பட்டது. 2025 ஆகஸ்ட் 25 முதல் 29 வரை இப்பணிகள் நடைபெற்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2181154
***
SS/IR/KPG/SH
(Release ID: 2181210)
Visitor Counter : 6