குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

டாக்டர் ராஜேந்திர பிரசாத்தின் பிறந்த தினத்தையொட்டி அவருக்கு குடியரசுத்தலைவர் மரியாதை

இடுகை இடப்பட்ட நாள்: 03 DEC 2025 1:12PM by PIB Chennai

நாட்டின் முதலாவது குடியரசுத்தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத்தின் பிறந்த தினத்தையொட்டி குடியரசுத்தலைவர் மாளிகையில் இன்று (03 டிசம்பர் 2025) நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்..

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2198048&reg=3&lang=1

***

AD/IR/RK/KR

 


(வெளியீட்டு அடையாள எண்: 2198204) வருகையாளர் எண்ணிக்கை : 47
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Bengali-TR , Gujarati , Kannada , Malayalam