பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய நல்லாட்சி இணையவழி கருத்தரங்குத் தொடரின் 33-வது கருத்தரங்கு

प्रविष्टि तिथि: 22 DEC 2025 5:53PM by PIB Chennai

பிரதமரின் பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்குவதற்கான விருதுகளைப் பெற்றவர்களின் அனுபவங்களைப் பகிர்வதற்கும்அவற்றை மற்ற இடங்களிலும் செயல்படுத்துவதற்கும் ஏதுவாகமாவட்ட ஆட்சியர்கள் மற்றும் பிற அதிகாரிகளுடன் காணொலி வாயிலான மாநாடுகள்/இணையவழி கருத்தரங்குகளை நடத்துமாறு நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுக் குறைதீர்ப்புத் துறைக்கு பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.

இதன் அடிப்படையில்இத்துறை 2022  ஏப்ரல்  முதல் ஒவ்வொரு மாதமும் ஒரு இணையவழி கருத்தரங்கு வீதம், 33 தேசிய நல்லாட்சி இணையவழி கருத்தரங்குகளை நடத்தியுள்ளது.

33-வது இணையவழி கருத்தரங்கு  டிசம்பர் 22-ம் தேதி நடைபெற்றது. இதில், 'மாவட்டங்களின் முழுமையான வளர்ச்சிஎன்ற கருப்பொருளின் கீழ் விருது பெற்றவர்கள் உரையாடினர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2207470&reg=3&lang=1

***

SS/PKV/SE


(रिलीज़ आईडी: 2207544) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी