நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மாநிலங்களுக்கு, மத்திய அரசு ரூ.1,09,019 கோடி வரிப் பகிர்வுத் தொகையை வழங்கியுள்ளது - தமிழ்நாட்டுக்கு ரூ. 4466 கோடி விடுவிப்பு

Posted On: 01 AUG 2026 1:40PM by PIB Chennai

மத்திய அரசு, 2026 ஆகஸ்ட் 10-ம் தேதி அன்று மாநில அரசுகளுக்கு வழங்கும் மாதாந்திர நிதிப் பகிர்வுக்குக் கூடுதலாக, ரூ.1,09,019 கோடி மதிப்பிலான  தவணையை இன்று (2026 ஆகஸ்ட் 1) விடுவித்துள்ளது.

மாநிலங்களின் மூலதன, வளர்ச்சிச் செலவினங்களை விரைவுபடுத்துவதற்காக அவற்றின் நிதியை வலுப்படுத்தும் மத்திய அரசின் உறுதிப்பாட்டிற்கு இணங்க இந்த விடுவிப்பு அமைந்துள்ளது.

இதில் தமிழ்நாட்டுக்கு ₹ 4466 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2292912&reg=48&lang=1

****

TV/PLM/RJ


(Release ID: 2293042) Visitor Counter : 36