பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

வெற்றியைப் பெற்றுத் தரும் ஆறு பண்புகளை வலியுறுத்தும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 29 SEP 2026 8:48AM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி விடாமுயற்சி, துணிச்சல், பொறுமை, செயல்திறன், ஞானம், வீரம் ஆகிய ஆறு பண்புகளை வலியுறுத்தும் சமஸ்கிருத நீதிமொழியைப் பகிர்ந்துள்ளார். ஒருவரிடம் இத்தகைய பண்புகள் இருக்கும்போது தெய்வீக உதவியும் அவர்களுக்குக் கிடைக்கும் என்று கூறப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆறு பண்புகளை வலியுறுத்தும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்.

“விடாமுயற்சி, துணிச்சல், பொறுமை, செயல்திறன், ஞானம், வீரம் ஆகிய ஆறு பண்புகளை இந்த சமஸ்கிருத நீதிமொழி வலியுறுத்துகிறது. இந்தப் பண்புகளை கொண்டுள்ள ஒருவருக்கு இறைவன் துணையாக இருப்பார் என்று இந்த நீதிமொழி நமக்கு உணர்த்துகிறது.”

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் இதனை எடுத்துரைத்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2316334&reg=3&lang=1

***

SS/SV/PS/SU


(வெளியீட்டு அடையாள எண்: 2316385) வருகையாளர் எண்ணிக்கை : 15