சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

ஜிப்மரில் காந்தி ஜெயந்தி விழா

இடுகை இடப்பட்ட நாள்: 02 OCT 2026 3:00PM by PIB Chennai

 

ஜிப்மரில் காந்தி ஜெயந்தி சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஜிப்மர் இயக்குனர் டாக்டர் வீர் சிங் நேகி  மாணவர்கள் ஊழியர்கள் ஆசிரியர்கள் ஆகியோரிடையே உரையாற்றினார். அவர் மகாத்மா காந்தியின் சத்தியம், அஹிம்சை, தன்னலமற்ற சேவை போன்ற கொள்கைகளை வாழ்க்கையிலும் பணியிலும் கடைபிடிக்க வேண்டியது அவசியம் என்று வலியுறுத்தினார். இத்தகைய உயர்ந்த கொள்கைகள் தான் வலுவான முன்னேற்றமுள்ள தேசத்தை உருவாக்க வழிகாட்டுகின்றன என்றும் அவர் தனது உரையில் தெரிவித்தார்.

****

TV/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2318174) வருகையாளர் எண்ணிக்கை : 32
இந்த வெளியீட்டை படிக்க: English