பிரதமர் அலுவலகம்
இந்தியாவின் கடல்சார் பொருளாதாரம் குறித்த கட்டுரையைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
08 OCT 2026 6:49PM by PIB Chennai
மத்திய இணையமைச்சர் திரு ஜிதேந்திர சிங் எழுதிய கட்டுரையை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
வளம், நிலைத்தன்மை, தேசிய வலிமை ஆகியவற்றை மையமாகக் கொண்டு, இந்தியாவின் கடல்சார் பொருளாதாரத்தை இக்கட்டுரை முன்னிலைப்படுத்துகிறது. வளர்ச்சிக்கான ஏழு வழிகள் குறித்த தொலைநோக்குப் பார்வையின் ஒரு பகுதியாக, வாழ்வாதாரம், உணவு, எரிசக்திப் பாதுகாப்பை வலுப்படுத்தவும், இளைஞர்களுக்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்கவும், அறிவியல், தொழில்நுட்பம், தொழில்முனைவு ஆகியவற்றை இது ஒருங்கிணைக்கிறது.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"வளம், நிலைத்தன்மை, தேசிய வலிமை ஆகியவற்றை நோக்கிய ஒரு சக்திவாய்ந்த பாதையாக இந்தியாவின் கடல்சார் பொருளாதாரம் உருவெடுத்து வருகிறது என்று மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் எழுதியுள்ளார்.
வளர்ச்சிக்கான ஏழு வழிகள் என்ற தொலைநோக்குப் பார்வையின் ஒரு பகுதியாக, வாழ்வாதாரம், உணவு, எரிசக்திப் பாதுகாப்பை வலுப்படுத்தவும், இளைஞர்களுக்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்கவும் அறிவியல், தொழில்நுட்பம், தொழில்முனைவு ஆகியவற்றை இது ஒருங்கிணைக்கிறது."
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2320920®=3&lang=1
***
(Release ID: 2320920)
TV/SV/GS
(வெளியீட்டு அடையாள எண்: 2322238)
வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam