பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஆந்திரப் பிரதேச மாநில முதலமைச்சர் பிரதமருடன் சந்திப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 08 OCT 2026 6:53PM by PIB Chennai

ஆந்திரப் பிரதேச மாநில முதலமைச்சர் திரு என் சந்திரபாபு நாயுடு, இன்று புது தில்லியில் பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"ஆந்திரப் பிரதேச மாநில முதலமைச்சர் திரு என் சந்திரபாபு நாயுடு, பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்."

***

(Release ID: 2320922)

TV/SV/GS  


(வெளியீட்டு அடையாள எண்: 2322243) வருகையாளர் எண்ணிக்கை : 12